">

Please wait...



அப்துல்ரஹிம், அமிதாபீவி அவர்களின் மகனுமான ஜாபர்அலி (இரண்டரை வயது) அவர்கள்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 09th Sun, Sep 2018

அரவக்குறிச்சி ஜமாத்
*மௌத் அறிவிப்பு இன்னாலில்லாஹி*
9-9-18 ஞாயிறு

சமுத்திராபட்டி லேட்.சர்புதீன், ஜைனுப்கனி அவர்களின் பேரனும்

அப்துல்ரஹிம், அமிதாபீவி அவர்களின் மகனுமான

*ஜாபர்அலி* (இரண்டரை வயது)
அவர்கள் இன்று மதுரை மருத்துவமணையில் வபாத்தாஹி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி

இடம்
நடுத்தெரு, அரவை

அடக்கம்
இன்று இசா தொழுகைக்குப் பின் அரவக்குறிச்சியில்

தொடர்புக்கு
சாகுல் ஹமீது (பெரீத்தா)

தொடர்புக்கு
+918870526527

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 09th Sun, Sep 2018



முக்கியச் செய்திகள்
காட்டக்கா அக்பர் அலி அவர்கள் மனைவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 31st Fri, Jul 2020
மீலாத் விழா(அஸர் தொழூகைக்குபின்)
இன்று 15-12-16 மாலை அஸர்
label other access_time 31st Fri, Aug 2018
ஹாஜி V.M. அகமது பாஷா அவர்களின் மனைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 23rd Sat, Nov 2019
விபத்தும் விபரமும்
பள்ளப்பட்டி மூஸா ஸ்வீட்ஸ் நிறுவனர்
label Janaza access_time 21st Fri, Apr 2017
முக்கிய அறிவிப்பு
144 தடை
label News access_time 26th Thu, Mar 2020
நோட்டக்கார N.M.முஹம்மது அலி ஜின்னாஹ்......
மரண அறிவிப்பு
label Janaza access_time 17th Sun, Mar 2019