">

Please wait...



நெட்டவானன் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மனைவி சாராமாள்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Sat, Oct 2018


தேதி: 6/10/2018

நெட்டவானன் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மனைவி.... *சாராமாள்* இன்று அதிகாலை 3 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்.


அடக்கம்: இன்று அசருக்கு

வீடு: ரஹீம் ஸ்டோர் வீட்டருகில் LIC அகமது வீடு

இறந்தவர் ....மளிகைகடை ஒலியப்பா அவர்களின் அக்காள் மகள்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Sat, Oct 2018



முக்கியச் செய்திகள்
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Sat, May 2018
Covid -19 Today (21.07.2020)
Positive Cases: 13
label News access_time 22nd Wed, Jul 2020
சிண்ணாரத்து மர்ஹும் முஹம்மது அலி மனைவியும்
மரண அறிவிப்பு
label Janaza access_time 21st Thu, Mar 2019
அப்துல் பாரி K A B
மரண அறிவிப்பு
label Janaza access_time 24th Sat, Dec 2016
இன்று மதியம் 1 மணியில் இருந்து காணவில்லை
ஆயிஷா ரிமாஸ்
label News access_time 27th Sun, Sep 2020