மும்பையில் விபத்துக்குள்ளான தலையூர் அப்துல் சமது அவர்களின் மகனார்
*தலையூர் T.A.சையது அபுத்தாஹிர் அவர்கள்*
சற்று முன்பு
11.30 மணிக்கு
வபாத்தாஹி விட்டார்கள்
*இன்னாலில்லாஹி.....*
ஜனாஸா பள்ளபட்டி வந்து விட்டது
*வீடு:*
மாமாஞ்சி அஷ்ரப் வீடு அருகில்
சதக் ஹோட்டல் பின்புறம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
03rd Sat, Nov 2018