நெட்டவாண தாஜூதீன் மகன்
சேக்பரீத் வயது 28, கோவைகுர்லா ரயிலில்
மும்பாயிலிருந்து ஊர் வரும்வழியில் குர்துவாடியில் ஹார்ட் அட்டாக்கில் வஃபாத்தாகிவிட்டார்
அங்குள்ள ரயில்வே போலீஸ் தகவல் கொடுத்து உள்ளார்கள் அங்குள்ள நமதூரை சார்ந்தோர்கள் அவருக்கு உதவிட வேண்டுகிறோம். தற்போது உடல் குர்துவாடி ரயில்வே போலீஸிடம் உள்ளது.
சேக்பரீதின் தொடர்பஎண் : 9791563171
வீடு : கலிபாசாயபு தெரு, நிஜாம்தீன் ஹஜ்ரத் மதரஸா அருகில். பள்ளபட்டி.
*@Pallapatti Makkal*
06-11-18 | 05:20
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
06th Tue, Nov 2018