*சூலப்புரம்*
*இ.பெயர்*
அப்துல் ரகுமான்
*தகப்பனர்*
மர்ஹூம்
முகமது யூசுப் ராவுத்தர்
*வீடு*
*அடக்கம்*
8/11/18 வியாழக்கிழமை காலை
10 மணிக்கு
ஈசநத்தம் பள்ளிவாசல்
*குறிப்பு:1.30pm:
குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் வபாத்தாகி விட்டார் ஜனாஸா வந்து கொண்டு இருக்கிறது
குறிப்பு:2.30pm:
ஜனாஸா மாலை 6.40 மணிக்கு தான் அஹ்மதபாத்தில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக கோயம்புத்தூர் வருவதாக தகவல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
07th Wed, Nov 2018