*கப்புளி K.P. முஹமதுரபி (பெங்களூர்)இன்று காலை7.40.மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.*
*நாளை காலை11.1.18 அல்சூர் கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.*
*வீடு* திப்பசந்திரா ஹனுமான்நகர் BEMLஅருகில்.
பதிவு : 10/01/19
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
10th Thu, Jan 2019