">

Please wait...



உஸ்வத்துன் ஹஸனா ஓரியாண்டல் அராபிக் மகளிர் மேல்நிலை பள்ளி
100% மாணவிகள் தேர்ச்சி | label News | access_time 19th Fri, Apr 2019

அரசு பொது தேர்வுகளில்.... தொடர்ச்சியான 100% மாணவிகள் தேர்ச்சி

*அல்ஹம்துலில்லாஹ்*

பள்ளப்பட்டி...

*உஸ்வத்துன் ஹஸனா ஓரியாண்டல் அராபிக் மகளிர் மேல்நிலை பள்ளி*

*2019* ம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு (+2) அரசு பொது தேர்வில்..

*தேர்வு எழுதிய 194 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்*
100% தேர்ச்சி..

*600 மதிப்பெண்ணிற்கு* பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவிகள்...

1) *முதல்*
மதிப்பெண் *531/600*

*ஆயிஷா தப்ரீஸ்*
D/O இடையகோட்டை நாசர் அலி

2) *இரண்டாம்*
மதிப்பெண் *526/600*

*ஆயிஷா சஹானி*
D/O மந்தனம்பட்டி அன்வர் அலி

3) *மூன்றாம்*
மதிப்பெண் *524/600*

*ஆஜரா தபஸ்ஸூம்*
D/O அன்னம்பாரி அன்சார் அலி

*500 க்கு மேற்பட்ட மதிப்பெண்* பெற்ற மாணவிகள் *17*

மாணவிகளுக்கும்.. ஆசிரியர்களுக்கும்..

பள்ளப்பட்டி பெண்கள் சிறந்த கல்வி அறிவை பெற... மிகச்சிறந்த சமூக பணியாற்றும் *பள்ளப்பட்டி முஸ்லிம் கல்வி சங்க நிர்வாகிகள்* அனைவருக்கும்..

*பள்ளப்பட்டி பொதுமக்கள்..தூஃஆ செய்து..*

*வாழ்த்துக்களையும்.. பாரட்டுகளையும் பரிமாறிக் கொள்வோம்*

label 100% மாணவிகள் தேர்ச்சி | label News | access_time 19th Fri, Apr 2019



முக்கியச் செய்திகள்
பீர்*மர்ஹும்* *ஜக்ரியா* அஸ்ரப் அலி அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Sat, Aug 2020