">

Please wait...



சேலம் சவ்வாஸ் மர்ஹூம் அப்துல் ரஹ்மான்ஷா அவர்களின் இரண்டாவது மகன் S.K.A செளகத் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Fri, Sep 2019



சேலம் சவ்வாஸ் மர்ஹூம் அப்துல் ரஹ்மான்ஷா அவர்களின்

இரண்டாவது மகன் S.K.A செளகத் அலி அவர்கள்

இன்று காலை 8.15
மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார்கள்

*இன்னாலில்லாஹி..........*

கோவையில் இருந்து ஜானஸா
வந்து கொண்டு இருக்கிறது

*அடக்கம்:* பின்னர் அறிவிக்கப்படும்

*வீடு:* (தைக்கால் தெரு)

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*

தொடர்புக்கு
சேலம் சவ்வாஸ் சாலி
9677944285



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Fri, Sep 2019



முக்கியச் செய்திகள்
திக்ரு மஜ்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ...
label News access_time 18th Wed, Jan 2017
கப்புளி சாஹிதா பானு
மரண அறிவிப்பு
label Janaza access_time 13th Tue, Dec 2016
திண்டுகலாம் ஆதம்(டிரைவர் )
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Mon, Dec 2018