தொட்டணம்பட்டி மர்ஹூம் அப்துல் அஜீஸ்* என்ற வாச்சாயித்தா அவர்களின் மணைவியும், தொட்டணம்பட்டி தாஜ் அவர்களின் தாயார்
*ஜன்னத்துக்கா அவர்கள்*
*வபாத் ஆகிவிட்டார்கள்*
இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி வ ராஜி ஊன்
*வீடு ஷாநகர் இறக்கம் கலீல் ரஹ்மான் ஹஜ்ரத் வீடு அருகில்*
தகவல் *வாலி ஜின்னா
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
15th Tue, Oct 2019