">

Please wait...



மார்க்கம் பட்டி மர்ஹும் மதார்ஷா அவர்களின் மனைவியும் தோட்டக்கார அசன்முஹம்மது ‍ அவர்களுடைய மகளுமாகிய சௌதாம்மாள்...
மரண அறிவிப்பு | label Janaza | access_time 10th Sun, Nov 2019



மார்க்கம் பட்டி மர்ஹும் மதார்ஷா அவர்களின் மனைவியும் தோட்டக்கார அசன்முஹம்மது ‍ அவர்களுடைய மகளுமாகிய சௌதாம்மாள் இன்று மதியம் 2.45 மணி அளவில்

*வபாத் ஆகிவிட்டார்கள்*

*இன்னாலில்லாஹி*

*அடக்கம் நாளை 11.11.19 காலை
10 மணிக்கு*


*வீடு* *கொல்லப்பட்டி முகமதலி அவர்களின் வீட்டு சந்து*

*தொடர்புக்கு தோட்டக்கார அன்சார் அலி செல்
9886065185*

*பதிவு நாள் 10 11 2019*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 10th Sun, Nov 2019



முக்கியச் செய்திகள்