">

Please wait...



முக்கிய அறிவிப்பு
144 தடை | label News | access_time 26th Thu, Mar 2020

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ

*முக்கிய அறிவிப்பு*

(1) 144 தடை சட்டத்தை மதிக்கும் விதமாக பொதுமக்கள் குறிப்பாக வாலிபர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் வாகனங்களிலும் சுற்ற வேண்டாம்

(2) பேரூராட்சி அறிவிப்பின் படி காலை 07:00 மணி முதல் 09 :00 மணிக்குள் தங்களது தினசரி காய்கறி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்

(3) *தற்போது கொரனோ வைரஸ் பரவும் அபாயம் மேலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அல்லாத மற்ற எந்த பகுதியில் இருந்து வந்திருந்தாலும் தாமாகவே தங்களது விபரங்களை 104,1077, 04324-256306 என்ற எண்ணில் அழைத்து பதிவு செய்து கொள்ளவும்*

(4) பொதுமக்கள் தங்களுக்கு மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் நோய் சம்பந்தமாக வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்

(5) அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

இப்படிக்கு
பள்ளப்பட்டி நகர ஜமாஅதுல் உலமா & ஐக்கிய ஜமாஅத்

label 144 தடை | label News | access_time 26th Thu, Mar 2020



முக்கியச் செய்திகள்
புலவர் மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Mon, Dec 2017
ஆசியாம்மாள் ( மர்ஹீம் சதக்கத்துல்லா )
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Sun, Dec 2017
குடிநீர் குழாய் உடைந்து
எஸ்டிபிஐ கட்சி
label News access_time 31st Fri, Aug 2018
தலைவர் சி ஏ சையது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை...
திமுகவில் இணைந்தார்
label News access_time 03rd Fri, May 2019
உங்கள் அனுமதியே இல்லாமல் வங்கி எடுத்துக் கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை
label News access_time 10th Sun, Dec 2017