">

Please wait...



மலுக்ஸா மா்ஹூம் அஜிஸ் ராவுத்தா் மகன் ஜமாலுதீன் அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 25th Sat, Jul 2020



*வகையறா :* மலுக்ஸா மா்ஹூம் அஜிஸ் ராவுத்தா் மகன்

*இறந்தவர் பெயர்* ஜமாலுதீன் அவர்கள்

*இறந்த நேரம்* இன்று காலை 5.30 மணிக்கு

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

*அடக்கம்*,
இன்று 25-07-2020 சனிக்கிழமை லுஹா் தொலுகைக்கு நல்லடக்கம் செய்யப்படும்

*வீடு அபுபக்கா்பள்ளி எதிாில் ஷாநகா் இறக்கம்*

தகவல் உதவி*
பதினி ஹாஜி முஹம்மது இப்ராஹிம்
72077 62252

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 25th Sat, Jul 2020



முக்கியச் செய்திகள்
அல்ஜுஹா பள்ளியில்
இன்றுமுதல் ஜனவரி 20 வரை
label News access_time 06th Fri, Jan 2017
P M T. hospital
தினசரி மருத்துவர்கள் வருகை.,
label News access_time 06th Mon, Feb 2017
விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டுள்ள....
இந்திய கருப்பு பண முதலைகளின்
label other access_time 27th Thu, Dec 2018
பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
ஊர் ஜமாஅத்தினர்
label News access_time 30th Thu, Jan 2020
புதூர் முஹமது ஹனீப் சேட் அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 19th Mon, Aug 2019
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sun, Oct 2018
வாலி மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களுடைய மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 17th Fri, Jul 2020