இடைய கோட்டைமர்ஹீம் காசிம் ராவுத்தர் மகன்*
*
*அப்துல்வகாப் அவர்கள் வெள்ளிகிழமை 30/10/2020இரவு 9.30 மணி அளவில் வபாத் ஆகிவிட்டார்கள்*
*அடக்கம்*
*31/10/2020 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்கு நல்லடக்கம்*
*இன்னாலில்லாஹி வ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
*வீடு. T.M.H.நகர். பிளம்பர் பசீர் வீடு அருகில்*
*தகவல் அறிவிப்பு. மருமகன்* *லெவையப்பா சேட் சகாப்தீன்*
8838047913.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
31st Sat, Oct 2020