| *
இன்று
கோவிஷீல்டு (18-44வயது)
உள்ளவர்களுக்கு மட்டும் பள்ளப்பட்டி ஆண்கள் மேல் நிலை பள்ளியில் போடப்படுகின்றது
*பள்ளபட்டியில் புதன் கிழமை*
*காலை 9.00 மணிமுதல்..!*
*இடம் :- அன்பு மன்றம் ,வடக்கு பள்ளி அருகில்... இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகின்றது .*
இந்த முகாமில்
கொரோணா டெஸ்ட் எடுக்கப்படுகிறது
*பொதுமக்கள் குறிப்பாக,கல்யாணவீடு, மெளத்தான வீடுகளுக்கு சென்று வந்தோர்கள், நோயாளிகளை சந்தித்து விசாரித்து வந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என அனைவரும் இந்த முகாமை பயன்படுத்தி பரிசோதனை செய்து பலன்பெறுங்கள்* மருத்துவ முகாமில்
BP,Sugar,ஆக்ஸிஜன் அளவு,சளி,இரும்பல்,
காய்ச்சல் போன்ற மருத்துவ பரிசோதனைகளுடன்
மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படும்.
கபசுரகுடிநீர் பாக்கெட்களும் வழங்கப்படுகிறது.
வீடுகளில் காய்ச்சி
குடித்துக் கொள்ளலாம்.
_பெருந்தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வோம்._
*#Covid19* | *#Corona* | *#FreeMedical*
*@Pallapatti Makkal*
*26MAY2021* | 08:00 Am
label Covid19* | *#Corona* | *#FreeMedical* |
label News |
access_time
26th Wed, May 2021