">

Please wait...



ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் காலதாமதமின்றி செய்யவேண்டியவை,
குடும்ப அட்டைக்கு பதிவு | label News | access_time 21st Fri, Apr 2017

1)www.tnpds.com புகைப்படம் பதிவு இருந்தால் மட்டுமே ஸ்மார்ட் கார்டு வரும். இல்லையெனில் ஸ்மார்ட் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்

தாங்களே புகைப்படத்தினை தங்களிடமுள்ள internet connection with Android செல்லில் play store க்கு சென்று TNEPDS என்ற செயலியினை( App) பதிவிறக்கம் செய்து அதன்மூலமும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்மார்ட் கார்டுக்கான (ஸ்மார்ட்டாக உள்ள புகைப்படத்தினை) புகைப்படத்தினை பதிவு செய்து கொள்ளுங்கள்..
label குடும்ப அட்டைக்கு பதிவு | label News | access_time 21st Fri, Apr 2017



முக்கியச் செய்திகள்
ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு
label News access_time 03rd Fri, May 2019
சாலையத்து மர்ஹூம் சையது முஹமது துணைவியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Fri, Jan 2019
A.P.சேக்அலி ராவுத்தர் மகள் ஜைபுன்னீஸா
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, Nov 2017