">

Please wait...



சீத்தப்பட்டி சவ்வாஸ் ஹாஜி அப்துல் வஹாப் (வாணியம்பாடி சீமாட்டி) உரிமையாளர் அவர்களின் மனைவி....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Sun, Sep 2020

சீத்தப்பட்டி சவ்வாஸ் ஹாஜி அப்துல் வஹாப் (வாணியம்பாடி சீமாட்டி) உரிமையாளர் அவர்களின் மனைவி*

*(ஹாஜியாமா)*
*அலிமா பீவி அவர்கள்*

*இன்று இரவு 11 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள்.*

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*

*அடக்கம்: இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்*

*வீடு ரஹ்மான் ஹோட்டல் சந்து*
*ஷாநகர் கார்னர்*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*

*பதிவு நாள் 05/09/2020*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Sun, Sep 2020



முக்கியச் செய்திகள்
அஜ்மீர் - ராமேஸ்வரம் ஹம்சபார் எக்ஸ்பிரஸ்
புதிய ரயில்
label other access_time 05th Fri, Oct 2018