வாத்தியார் குடும்ப பெரியவர் அய்யா V.K.சின்னச்சாமி அவர்கள் இன்று (8-1-17) காலை 11.00 மணியளவில் காலமானார்.(வயது 98) இறுதிச்சடங்கு நாளை..
▪அய்யா சின்னச்சாமி அவர்களை போன்றே, நம்மோடு எப்போதும் சகோதர பாசத்துடன் நேசிக்கும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் மகன் நண்பர் ராஜா & பார்த்திபன் ஆகியோருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை, அஞ்சலி செய்து தெரிவிப்போம்..
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
08th Sun, Jan 2017