">

Please wait...



01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் வெளியிடப் பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் | label News | access_time 31st Fri, Aug 2018

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் வெளியிடப் பட்டுள்ளது

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்).

பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது

காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்

பெயர் சேர்க்க - படிவம் 6

பெயர் நீக்க - படிவம் 7

வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8

முகவரி மாற்றம் - படிவம் 8A


label தமிழகம் முழுவதும் | label News | access_time 31st Fri, Aug 2018



முக்கியச் செய்திகள்
ACCIDENT at PALLAPATTI one dead
பள்ளபட்டி முக்கிய செய்தி
label News access_time 23rd Sun, Dec 2018
முஸ்லீம்கள் மருத்துவமனைகளின் அவசியத்தை
பள்ளபட்டியில்
label other access_time 15th Wed, Apr 2020
பசுமை பள்ளபட்டியின் சத்தமில்லா சாதனை!
ஈத்கா மைதானத்தில்
label News access_time 02nd Sun, Sep 2018
தலையூர் T.A.சையது அபுத்தாஹிர் அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 03rd Sat, Nov 2018