வகையறா: கான்ரத்த
இ: பெயர் ஃபரிதா பேகம்
கணவர் பெயர்:
ஹாஜி கமால் பாட்சா
12/06/19 மதியம் சுமார்
2மணியளவில் ராஜமுந்திரியில்
வஃபாத்தாகி
விட்டார்கள்.
நல்லடக்கம்
பள்ளப்பட்டியில்.
ஜனாஸா கொண்டு வர
ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நல்லடக்கம் பின்னர்
அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
14th Fri, Jun 2019