">

Please wait...



சகோதரி ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உருப்பினர் | label News | access_time 19th Tue, May 2020

15 லட்சம்
மக்களின் உறுப்பினர்
#ஜோதிமணி_அவர்களை
மரியாதை குறைவாக பேசி

15 லட்சம் இந்தியக்குடிமக்களையும்
அசிங்கப்படுத்திய கேவளப்படுத்திய

மூன்றாம்தர பேச்சாலன்
கீழ்த்தரமாக பேசும் கரு.நாகராஜனை வன்மையாக கண்டிக்கின்றோம்

கருத்து ரீதியான
பதில் தர இயலாத தற்குறியை
உடனே கைது செய்யப்படவேண்டும்.

பல லட்சம் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்ற

கரூர் நாடாளுமன்ற உருப்பினர்,சகோதரி # ஜோதிமணி

அவர்களை பற்றி பேச எந்த தகுதியுமற்ற கரு.நாகராஜனை,

பேரூர் கழகம் சார்பாகவும், பள்ளபட்டி பொது மக்கள் சார்பாகவும், வன்மையாக கண்டிக்கிறோம்.

#Jothimani_mp #ஜொதிமணி_mp

label கரூர் நாடாளுமன்ற உருப்பினர் | label News | access_time 19th Tue, May 2020



முக்கியச் செய்திகள்
மர்ஹூம் வாப்பு TMV அப்துல் அஜீஸ் புதல்வர்
லண்டனில் மரண அறிவிப்பு
label Janaza access_time 31st Sat, Dec 2016
வாவாத்தா (என்ற) அப்துல் காதர்
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Sun, Dec 2017
பள்ளப்பட்டியில் வாக்கு செலுத்த....
இலவச ஆம்புலன்ஸ் சேவை
label News access_time 19th Sun, May 2019
தந்தை (அப்துல்_கரீம்_நாயக்) மரணமடைந்தார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Sun, Oct 2016
திருப்பூர் - அவினாசி ஷாப்பிங் சிங்கப்பூர்
5 வருட லீஸூக்காக
label other access_time 06th Sun, Jan 2019