*இடையகோட்டை* ஹாஜி.E.A,ஹபீபுர்ரஹ்மான்
திருச்சி மணச்சனல்லூர்ரில் வஃபாத்தாகிவிட்டார்கள்
ஜனசா வந்து கொண்டு இருக்கிறது
*இடம்* ஷானநகர் கலீலுர் ரஹ்மான் ஹஜ்ரத் வீடு அருகில்
*அடக்கம்*
பின் அறிவிக்கப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
27th Thu, Dec 2018