*பள்ளபட்டி திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர்*
*மற்றும் பொதுகுழு உறுப்பினர்*
*அண்ணன் தோட்டம் பஷிர் அஹமது தாயார்*
*ஹாஜி*
*ரஹமத்நிஷா அவர்கள்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்று இரவு 8:40 க்கு*
*இன்னா லில்லாஹி*
*என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்*
*அடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 30-12-2018அஸர் தொழுகைக்கு*
ஹாஜி முஹம்மது யாக்கூப் ராவுத்தர்
*வீடு*
*திருச்சிராப்பள்ளி பேங்க் பக்கம் சந்து*
*பதிவு நாள் 29-12-2018*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
30th Sun, Dec 2018