">

Please wait...



திண்டுக்கலாம் ஹாஜி அப்துல் கபூர் ராவுத்தர் மகன் ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 24th Thu, Jan 2019

திண்டுக்கலாம் ஹாஜி அப்துல் கபூர்
ராவுத்தர் மகன் ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள்

இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில்

*வபாத்தாஹி விட்டார்கள்*

*அடக்கம்
நாளை காலை 10,மணிக்கு*
ஜனாஸாவந்துகொண்டு இருக்கிறது*


*வீடு பெரிய ஓடைத்தெரு*

*பதிவு நாள் 23-1-2019*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 24th Thu, Jan 2019



முக்கியச் செய்திகள்
இன்று மதியம் 1 மணியில் இருந்து காணவில்லை
ஆயிஷா ரிமாஸ்
label News access_time 27th Sun, Sep 2020