*
*நாளை மறந்து விட வேண்டாம் 14/07/2020 நாளை*
*மாதாந்திர மின் பராமரிப்பிற்காக மின்தடை*
* 14/07/2020*.
*செவ்வாய் கிழமை பள்ளப்பட்டி துணை மின் நிலையம் அன்று மாதாந்திர மின் பராமரிப்புக்காக*
*,பள்ளபட்டி,*
*அண்ணா நகர்,*
*ஆண்டிபட்டி,*
*ஈசநத்தம்,*
*அரவக்குறிச்சி,*
*கோட்டப்பட்டி,*
*குறும்பபட்டி ஆகிய ஊர்களில்*
*காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிப்பு*
*பொதுமக்கள் உங்கள் தேவைகளை முன் கூட்டியே நிறைவேற்றிக் கொள்ளுங்கள்*
*அன்புடன்*
*உதவிமின்பொறியாளர்*
label பள்ளபட்டி முக்கிய செய்தி |
label News |
access_time
13th Mon, Jul 2020