">

Please wait...



ஆனைமலை மவ்லானா ஹுசைன் மதனீ* ஃபாஜில் பாகவி அவர்கள்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 01st Sat, Sep 2018


வேலூர் ஜாமிஆ பாகியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸாவின் முன்னாள் பேராசிரியர் திருமதீனாவில் நீண்ட காலம் மார்க்க சேவையாற்றிக் கொண்டிருந்த

ஆனைமலை மவ்லானா ஹுசைன் மதனீ* ஃபாஜில் பாகவி அவர்கள்

சற்று முன் கோவை மருத்துவமனையில் வஃபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பிற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் : வேலூரிலிருந்து மவ்லானா ஷப்பீர் அலி ஹள்ரத் அவர்கள். 9.30 PM (01.9.2018 சனி)
காஜியார் ஈரோடு. .

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 01st Sat, Sep 2018



முக்கியச் செய்திகள்
தென்னம்பட்டி சுலைகா பீவீ
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sat, Apr 2018
Covid -19 Today (21.07.2020)
Positive Cases: 13
label News access_time 22nd Wed, Jul 2020
AN NAAS
Sura
label Other access_time 26th Sun, Apr 2020
ஆத்துர் ஜாஹிர் உசேன் மகள் ஆரிபாபானு
மரண அறிவிப்பு
label Janaza access_time 27th Thu, Dec 2018