">

Please wait...



பள்ளபட்டியில் இன்னிசை நிகழ்ச்சி
நெல்லை அபுபக்கர் அவர்களின் | label News | access_time 16th Sun, Sep 2018



*பள்ளபட்டியில்*
*இன்னிசை நிகழ்ச்சி*



இளைய இசை முரசு

நெல்லை அபுபக்கர்

அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி

18 ம் தேதி செவ்வாய்கிழமை
இரவு 9 மணியளவில்

*சவ்வாஸ் ஹாஜி மஸ்தான் சாயபு ஒலியுல்லாஹ் அவர்களின் 225 ம் சந்தன குடத்தை முன்னிட்டு நடை பெற உள்ளது*

அன்று காலை மவ்லுது சரீபும் மாலை வாசக மாலை ஊர்வலமும் நடை பெறும்.


மார்க்கம்பட்டி அருகில் பூலாம் வலசு என்னும் சிற்றூரில் அடங்கியிருக்கும் *சவ்வாஸ் நத்தரம்மாள் ஒலியுல்லா தர்ஹாவில் 21 ம் தேதி வெள்ளிக்கிழமை ஜியாரத் நடை பெறும்.*

அனைவரும் கலந்து மஹானின் நல் அருள் பெறுமாறு அழைப்பவர்

*சவ்வாஸ் S.A.அப்பாஸ் அலி*
மதிமுக நகர செயலாளர்
நத்தரம்மா ரியல் எஸ்டேட்
*பள்ளபட்டி*

99444 71413
95244 92454

label நெல்லை அபுபக்கர் அவர்களின் | label News | access_time 16th Sun, Sep 2018



முக்கியச் செய்திகள்
தர்மபுரி சித்தீக் நிஸா அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Wed, Apr 2020
பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
ஊர் ஜமாஅத்தினர்
label News access_time 30th Thu, Jan 2020
பள்ளபட்டி 7 நெம்பர் மற்றும் 3 நெம்பர் ரேசன்கடையின் முக்கிய அறிவிப்பு
ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொள்ளவும்
label News access_time 21st Fri, Apr 2017
MP Elections 2019 For All India
ELECTION DATE DECLARED...
label other access_time 10th Sun, Mar 2019