">

Please wait...



மர்ஹூம் (தலையூர் வகையறா ) கலீலுர் ரஹ்மான் அவர்களின் மனைவியும்..
மரண அறிவிப்பு | label Janaza | access_time 07th Thu, May 2020



*மர்ஹூம் (தலையூர் வகையறா ) கலீலுர் ரஹ்மான் அவர்களின் மனைவியும்*

*(தொட்டனம் பட்டி வகையறா) ரெஜினா பேகம்*
*அவர்கள்* *இன்று(07-05-2020) அதிகாலை*
*அவரது இல்லத்தில் காலமாகிவிட்டார்*

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*

*மகன்கள் :*
*தலையூர் பரீத், ரிபாயி,* *மீரான்*

*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.*

*தகவல் :*
*ரிபாயி - 96001 93178.*
*வீடு : 74, அய்யாவு தெரு,*
*(பில்ரோத் மருத்துவ மனை* *அருகில்)*
*அமைந்தகரை. சென்னை)*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக து ஆ செய்யுங்கள்*

*பதிவு நாள் 07/05/2020*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 07th Thu, May 2020



முக்கியச் செய்திகள்
வாவாத்தா (என்ற) அப்துல் காதர்
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Sun, Dec 2017
மார்க்கம்பட்டி *சேக் அலி* அவர்களுடைய மணைவி ....
மரண அறிவிப்பு
label Janaza access_time 13th Mon, Jan 2020
மழை தொழூகை - 2017
பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை
label News access_time 20th Thu, Jul 2017
பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
புதிய வேகத்தடை
label News access_time 16th Sat, Mar 2019