">

Please wait...



நெட்டவன மர்ஹும் கூலாப்பா ராவுத்தர் மகன் இறந்தவர் பெயர் ஹாஜி அப்துர்ரஹ்மான்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 08th Sat, Dec 2018


*நெட்டவன* மர்ஹும்
கூலாப்பா ராவுத்தர் மகன்
*இறந்தவர் பெயர்*

*ஹாஜி அப்துர்ரஹ்மான்*

இன்று காலை 6 மணிக்கு வபாத்தாஹி விட்டார்
இன்னா லில்லாஹி

*அடக்கம்*
பின்னர் அறிவிக்கப்படும்

*வீடு* ஆக்ஸிஸ் பேங்க் எதிர் சந்து
ஷாநகர் A 7வது கிராஸ்


*குறிப்பு*
ஷாநகர் அல் அமீன் பைத்துல்மால் செயலாளர்


தகவல்
ஓடப்பட்டி அப்பாஸ்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 08th Sat, Dec 2018



முக்கியச் செய்திகள்
பள்ளபட்டி முபாரக்
காணவில்லை
label other access_time 12th Thu, Sep 2019
Dr.SUMAIYA FATHIMA B.D.S.
மொங்கான் சக்கரை அவர்களின் புதல்வியும்
label other access_time 12th Mon, Nov 2018
AL-Fatihah
Sura
label other access_time 26th Sun, Apr 2020
விட்டி அப்துல் அஹது அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 27th Thu, Dec 2018