*சூலபுரம் மர்ஹும் சையத் ராவுத்தர் 2 வது மகள் பாத்திமா அவர்கள்
இன்று*
*( 16/12/2020- புதன்கிழமை ) காலை 12 மணியளவில் வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
*வீடு -ரஹ்மத் நகர்( தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் அருகில் )*
*தகவல்-மச்சார்*
*தங்கள் சாஹிப் ஜபருல்லாஹ்-94231 72237*
*பதிவு நாள் 16-12-2020*
*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கையாக துஆ செய்யுங்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
16th Wed, Dec 2020