">

Please wait...



சக்கராடு மர்ஹூம் அப்துல் அஜீஸ் மூத்த மகன் சையது இப்ராஹிம்...
மரண அறிவிப்பு | label Janaza | access_time 21st Tue, Jan 2020



சக்கராடு மர்ஹூம் அப்துல் அஜீஸ் மூத்த மகன்

*சையது இப்ராஹிம்*
காலை 4.30am மணி அளவில்


சேலத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்

ஜனாசா பள்ளப்பட்டி வந்து கொண்டு இருக்கிறது

*மதியம் 12.00மணி வரை பள்ளபட்டியில் இருக்கும்*

*பிறகு ஈசநத்தம் கொண்டு செல்லப்படும்
12.00 மணிக்கு மேல் ஈசநத்தல் பார்க்கலாம்*

*இன்னாலில்லாஹி*



*வீடு ராயல் மஹால் பின்புறம்*

*கறி கடை இஸ்மாயில் பில்டிங்*

*தகவல்
சிறிய மகன்*

*ஷேக்பரீத்*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 21st Tue, Jan 2020



முக்கியச் செய்திகள்
இன்று மதியம் 1 மணியில் இருந்து காணவில்லை
ஆயிஷா ரிமாஸ்
label News access_time 27th Sun, Sep 2020