">

Please wait...



மீலாத் விழா(அஸர் தொழூகைக்குபின்)
இன்று 15-12-16 மாலை அஸர் | label other | access_time 31st Fri, Aug 2018

மெளலூது மற்றும் பயான் மேடை சொற்பொழிவாளர் - பிரபல இஸ்லாமிய பொது மேடை பேச்சாளர் ஜனாப் மெளலவி அல்ஹாஜ்.H.A.அஹமது அப்துல் காதிர் மஹ்லரி அவர்கள்.(மு.அஸ்கரூர் ரஹ்மான் மகளீர் அரபிக்கல்லூரி.காயல்பட்டினம்.) நமதூரின் ஆண், பெண், மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் மற்றும் கிராம புற இஸ்லாமிய ஆண், பெண்களும் வருகைதாருங்கள்.. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளபட்டி ஹாஜி ஹபீப் திருமண மண்டபத்தில்

ஏற்பாடு மற்றும் அழைப்பு : ஆஷிக்குர் ரசூல் பேரவை & பள்ளபட்டி இளம் உலமாக்கள் பேரவை
label இன்று 15-12-16 மாலை அஸர் | label other | access_time 31st Fri, Aug 2018



முக்கியச் செய்திகள்
குப்பாரத்து ஷேக் அலி இரண்டாவது மகன் தமீஜ் தீன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sun, Oct 2018
ஜமாஅதுல் உலமா சபை
பள்ளப்பட்டி நகர
label News access_time 15th Wed, Jan 2020
அப்துல் பாரி K A B
மரண அறிவிப்பு
label Janaza access_time 24th Sat, Dec 2016
அல்ஜுஹா பள்ளியில்
இன்றுமுதல் ஜனவரி 20 வரை
label News access_time 06th Fri, Jan 2017