">

Please wait...



அடுத்தடுத்து நடந்த ஐந்து திருட்டுக்கள்
பள்ளப்பட்டியில் | label News | access_time 15th Sun, Sep 2019


*பள்ளப்பட்டியில் அடுத்தடுத்து நடந்த ஐந்து திருட்டுக்கள்*

1
குப்பைக்காட்டில் ஒரு பெண்மணியிடம் நகை பறித்து சென்றதாக தகவல்

2
அடுத்ததாக ஆத்து மேட்டிலும் இரண்டு பவுன் நகையை பறித்துச் சென்றதாக தகவல்

3
அண்மையில் ஹபீப் நகர் பள்ளிவாசல் பின்புறம் வயதான பெண்ணிடம் தண்ணீர் கேட்டு சென்ற இரண்டு இளம் வயது புர்கா பெண்கள் நகையை திருடிச் சென்றனர்

4
இன்று காலை ஆசியார் ஜலால் அவர்களது புதிய மொபைல் போனை குமணன் அஜீஸ்தா வீட்டிலிருந்து திருடிச் சென்றுள்ளார்கள்.

5
இன்று மதியம் மணியம் AP சாகுல் இல்லத்திலிருந்து ரொக்கம் 3,500 ரூபாய் பணத்தை இதே இரண்டு பெண்கள் திருடிச் சென்றுள்ளனர்.

*பள்ளப்பட்டியை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே இத்தகைய திருட்டு செயலில் ஈடுபட முடியும். ஆகவே நமது ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள் ஜாக்கிரதையாகவும் விழிப்புணர்வோடும் இருந்து இந்த திருட்டை உடனடியாக கண்டுபிடித்து குற்றவாளிகளை காவல்துறையில் ஒப்படைத்து உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்*


label பள்ளப்பட்டியில் | label News | access_time 15th Sun, Sep 2019



முக்கியச் செய்திகள்
ACCIDENT at PALLAPATTI one dead
பள்ளபட்டி முக்கிய செய்தி
label News access_time 23rd Sun, Dec 2018
பள்ளபட்டியின் கொடையாளிகளுக்கு
கோடான கோடி நன்றிகள்
label News access_time 27th Thu, May 2021
நவியான் மும்தாஜ் பேகம் (நைனா)
மரண அறிவிப்பு
label Janaza access_time 08th Wed, Feb 2017
பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
ஊர் ஜமாஅத்தினர்
label News access_time 30th Thu, Jan 2020
அய்யா V.K.சின்னச்சாமி
மரண அறிவிப்பு
label Janaza access_time 08th Sun, Jan 2017
தென்னம்பட்டி சுலைகா பீவீ
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sat, Apr 2018
வாலி வைத்தியர் வாலிபா ஒலியப்பாb5வது மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Dec 2019