*அஸ்மியான் மர்ஹூம் அப்துல் காதிர்(சாயத்தா) அவர்களின்மனைவி உம்முஸல்மா பிவி (பூனைக்கண்ணண் P V M சுல்தான் அவர்களின் தங்கை) அவர்கள்
08/05/2020 இன்று அதிகாலை 1.00 மணியளவில் காலமாகிவிட்டார்கள் ..*
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*
*அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள்*
வீடு:
*காணப்பா தெரு*
*அஸ்மியான் சந்து*
*ஆம்ஷா ஹாஜியார் கடை அருகில்*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
08th Fri, May 2020