">

Please wait...



உங்கள் அனுமதியே இல்லாமல் வங்கி எடுத்துக் கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை | label News | access_time 10th Sun, Dec 2017

மோடியின் புதிய சட்டத்தின் படி உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை உங்கள் அனுமதியே இல்லாமல் வங்கி எடுத்துக் கொள்ளலாம்.

அப்பவே சொன்னாப்ல மங்கி பாத்.. 2018 சாதா'ரண' வருசமா இருக்காதுன்னு. எல்லாமே ஸ்பெசல் 'ரணம்' தான்.

ஏற்கனவே Bail Out என்றொரு சட்டம் காங்கிரஸ் காலத்தில் இருந்து உள்ளது. அதாவது அம்பானியும் அதானியும் ஆளுக்கு 10000 கோடி கடன் வங்கி கட்ட முடியாம போனா, அவங்க சொத்துக்களை எதுவும் ஏலம் விட்டு பணத்தை மீட்க முடியாது. ஏன்னா எந்த செக்யூரிட்டி (ஈடு) இல்லாமல் தான் அவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. அவர்களை வாராகடனாளி என்று பட்டியலிட்டு அவர்களுக்கு எதிர்காலத்தில் கடன் கொடுக்காமலும் தடுக்க மாட்டார்கள்.


பத்திரிக்கை செய்தி : http://www.thehindu.com/opinion/op-ed/banking-on-legislation/article20005363.ece
label சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை | label News | access_time 10th Sun, Dec 2017



முக்கியச் செய்திகள்
EB Shutdown 15.06.2019
பள்ளபட்டியில்
label News access_time 14th Fri, Jun 2019
வாலி வைத்தியர் வாலிபா ஒலியப்பாb5வது மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Dec 2019
உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
ஒரு லிட்டர் பெட்ரோல் 34 டீசல் 36 ரூபாய்க்கும்
label other access_time 02nd Sun, Sep 2018