">

Please wait...



பள்ளபட்டியில் தையற் பயிற்சி
ரோட்டரி சங்கம் | label News | access_time 08th Sat, Sep 2018


பள்ளபட்டி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் வரும் ஞாயிறு (09/09/2018)அன்று ஆன், பென்களுக்கான தையற் பயிற்சி மையம் துவக்கவிழா!
மாலை 5மணிக்கு
இடம்:சிட்டி டவர், பள்ளபட்டி GH எதிரில்.

தினமும் நான்கு பேச்சுகள்.
ஆன்,பெண்களுக்கு தனி,தனி வகுப்புக்கள்.

ஒவ்வோரு பேச்சும் 15 நபர்கள் மட்டுமே.

தினம் 90 நிமிடங்கள் பயிற்சி.

மேலும் விபரங்களுக்கு...
ப்ரண்ட்ஸ் பெட்ரேசன் அலுவழகத்தை அனுகவும்.


label ரோட்டரி சங்கம் | label News | access_time 08th Sat, Sep 2018



முக்கியச் செய்திகள்
தர்மபுரி சித்தீக் நிஸா அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Wed, Apr 2020