*வகையரா*
*காட்டக்கா
*காட்டக்கா அப்துல் வஹாப்*
இன்று இரவு 10.20 மணிக்கு
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி...*
வீடு
TMH நகர் நகர்(ஜாஸ்மீன் பல்மருத்துமனை சந்து)
இன்று 17/01/2019 இஷாவிற்கு நல்லடக்கம் செய்யப்படும்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
17th Thu, Jan 2019