">

Please wait...



மர்ஹூம்.ஹாஜி. PROFESSOR அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவி ஹாஜியா ஜைத்தூன் பேகம்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 20th Mon, Aug 2018


சேலம் கபூர் சில்க் ஹவுஸ் ஹாஜியார்

அவர்களின் தம்பியும் Ex.MLA.ஜப்பார் ஹாஜியார் அவர்களின் மச்சார்

மர்ஹூம்.ஹாஜி. *PROFESSOR அப்துல் அஜீஸ்* அவர்களின்
மனைவி

ஹாஜியா
*ஜைத்தூன் பேகம் அவர்கள்*

வபாத்தாஹி விட்டார்கள்


*நல்லடக்கம்:*

இன்றிரவு இஷாவிற்குப் பிறகு அம்மாபாளையம் கப்ருஸ்தானில் நடைபெறும்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 20th Mon, Aug 2018



முக்கியச் செய்திகள்
மௌலவி காரி அப்துல் ரஹீம்
மரண அறிவிப்பு
label Janaza access_time 28th Fri, Oct 2016
தேங்காகார் முகமதுஅலி மனணவி ரம்ஜான்பேகம்
மரண அறிவிப்பு
label Janaza access_time 02nd Sun, Sep 2018