">

Please wait...



திண்டுக்கலாம் மர்ஹும் அப்துல் கபூர் அவர்களின் மனைவி ஜீனத்துன்னீஸா அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 01st Thu, Oct 2020


அஸ்ஸலாமு அலைக்கும் ..

திண்டுக்கலாம் மர்ஹும் அப்துல் கபூர் அவர்களின் மனைவி ..

*ஜீனத்துன்னீஸா அவர்கள்*

பீர்கலாம் ஹாஜி P.A.சேட்டு அவர்களின் தங்கை


இன்று மதியம் 12 மணிக்கு
வபாத்தாஹிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



நல்லடக்கம்

இன்றிரவு இஷாவிற்கு பிறகு



வீடு *சிராஜ் பார்மசி எதிரில்*
திண்டுக்கல் ரோடு




தகவல்

*பீர்கலாம் அன்சார்*

*94431 69798*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 01st Thu, Oct 2020



முக்கியச் செய்திகள்
மெஹபூப் அலி ஹாஜியார் அவர்கள்..
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Sun, Jul 2020
அவசரம் இரத்தம் தேவை
ஒட்டன்சத்திரம்
label News access_time 29th Sat, Dec 2018