*வெள்ளையப்ப சாஹிப் மர்ஹூம் V.H.அப்துல் வஹாப் அவர்களின்
துணைவியாரும் பிலாத்து இன்ஜினியர் பாருக் அவர்களின் தங்கையும் ,
ஆஷிகுர் ரசூல் பேரவை பொறுப்புதாரி ஹாஜி ஜாபர் சாதிக் அவர்களின் தாயாருமான ஹாஜியா சபுராமாள் அவர்கள் பெங்களூரில் வாஃபாத்தாகி ஆகிவிட்டார்கள்.*
*ஜனாசா ஊர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.*
*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
24th Tue, Mar 2020