">

Please wait...



பள்ளபட்டி ALERT NEWS
குடியுரிமை சட்டத்திற்கு | label News | access_time 12th Sun, Jan 2020




*ALERT NEWS*

*குடியுரிமை சட்டத்திற்கு கையெழுத்து வாங்குவதற்காக பள்ளபட்டி அரவக்குறிச்சிக்கு சுமார் 12 நபர்கள் அரசு அனுமதியின்றி வருகை தந்துள்ளதாக சொல்லி வந்துள்ளார்கள்*.

*அரவாக்குறிச்சியில் உள்ள 6 நபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்*.

*பள்ளபட்டிக்கும் 6 பேர் வந்துள்ளதாக கூறினார்களாம்.*

*ஆகவே யாரேனும் அவர்களிடம் எந்தவித ஆவணங்களையும் காண்பிக்க வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அந்த நபர்களை ஒப்படைக்கப்பட்டுள்ளது*

*அங்கே கூட்டமாக எல்லோரும் இருக்கின்றார்கள் நமதூர் மக்களும் அங்கே சென்று ஆறுதலாக நமது கருத்தை பதிவிட்டால் நல்லது*

தகவல்

*மார்க்கம்பட்டி ரியாஜ்*



படங்கள்
Super studio *சம்ஸூ* ஹாஜியார்


label குடியுரிமை சட்டத்திற்கு | label News | access_time 12th Sun, Jan 2020



முக்கியச் செய்திகள்
இரண்டு மரணங்கள்,
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Dec 2019
பசுமை பள்ளபட்டியின் சத்தமில்லா சாதனை!
ஈத்கா மைதானத்தில்
label News access_time 02nd Sun, Sep 2018
MAJOR ACCIDENT
ACCIDENT
label News access_time 28th Wed, Jun 2017
ஆத்துர் ஜாஹிர் உசேன் மகள் ஆரிபாபானு
மரண அறிவிப்பு
label Janaza access_time 27th Thu, Dec 2018
ஹாஜி V.M. அகமது பாஷா அவர்களின் மனைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 23rd Sat, Nov 2019
முஹம்மது இத்ரீஸ் காணவில்லை.
முஹம்மது இத்ரீஸ் வயது: 13 படிப்பு : 8 ஆம் வகுப்பு
label News access_time 09th Mon, Jan 2017