வகைற : நோட்டக்கரன்
இறந்தவர்: அல்ஹாஜ் இப்ராஹிம் ஹாஜியார்
தஹப்பானர் : பெரியப்பா (ஏ) செக்அப்துல் காதர்
இறந்த நேரம் : 2:00 am
அடக்கம் : மக்ரிப்
வீடு : பட்டாணி தெரு
முத்தலிபா டீ கடை பின்புறம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
21st Mon, Jan 2019