கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் ஹாஜி M A கலீலுர் ரஹ்மான் Ex M L A. செயலாளர் ஹாஜி மகபூப் அலி MYL செயலாளர் M K முஹமது யூனுஸ் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார்கள்
label கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் |
label News |
access_time
01st Sat, Sep 2018