">

Please wait...



ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு | label News | access_time 03rd Fri, May 2019

பள்ளபட்டி மக்களுக்கு....
*******************

ஜனநாயக கடமையை சரியான நேரத்தில் நிறைவேற்றி இந்த நாட்டின் குடிமகனாக தலை நிமிர்ந்து நடக்க 100% வாக்களிப்போம். உங்களிடம் ரேஷன் கார்டு, ஆதார், பான் கார்டு, எது இருந்தாலும் ,உங்கள் விரலில் வைக்கப்படும் "மை" தான் உங்களை மண்ணின் மைந்தனாக அடையாளப்படுத்தும்.

நமது தொகுதி
தேர்தல் திருவிழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தமிழகம் முழுவதும் தொழில் செய்து வரும் நமதூர் (பள்ளபட்டி)மக்கள் அவர்களுக்கு...

நீங்கள் தமிழகத்தில் எந்த கிராமத்தில் இருந்தாலும் ,உங்கள் அருகிலுள்ள பெரிய நகரத்தில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் உங்களை இணைத்து கொள்ளலாம். மீண்டும் பள்ளப்பட்டியில் இருந்து ஊர் திரும்பவும் வாகன வசதி உண்டு.
சென்னை மக்களுக்கு...

அக்பர்,ராசி...

9965899624

8925 040550.

மேலும் விபரத்திற்க்கு
முன்பதிவிற்க்கு
CELL. 9003647765

சென்னையில் IT நிறுவனங்களில் பணியாற்றும் பள்ளப்பட்டி நண்பர்களுக்காக 17.5.2019 அன்று சிறப்பு பேருந்து..!
நீங்கள் 19.5.2019 ஞாயிற்று கிழமை வாக்களிக்க வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்து உண்டு.
(17 ஆம் தேதி பேருந்தில் ஆண்கள் மட்டும் அனுமதி.) பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
மறு நாள் 18.5.2019 சனி இரவு சென்னை நகரின் முக்கிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு. இதில் அனைவரும் பயணிக்கலாம். 17 ஆம் தேதி பேருந்தில் பள்ளப்பட்டி செல்ல முன் பதிவு செய்து கொள்ளவும்.

CELL. 8925040550

பெங்களூர் நகரம், பெங்களூர் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும், நமதூர் பள்ளபட்டி மக்களுக்கு....

CELL. நெட்டவான சாதிக் அலி. 9980171480. நெட்டவான அஸ்ரப் அலி (KK) 9740360361.

கர்நாடக மாநிலத்தின் டும்கூர்,அரிசிகெரே, ஹாஸன், மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் வியாபாரம் செய்யும் பள்ளப்பட்டி மக்களுக்கு....
உங்கள் வருகையை முன் பதிவு செய்ய உடனே அழைக்கவும். CELL. ( ஷேக்பரீத். டும்கூர் ) 8183925041.

மும்பை நகரம், தானே, கல்யாண் பகுதியில் வியாபாரம் செய்யும் பள்ளப்பட்டி நண்பர்களுக்கு தங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளவும். இடையகோட்டை சையது அலி. CELL. 9869385716. (முன் பதிவு அவசியம்.)

கோவா மாநிலத்தில் வியாபாரம் செய்யும் பள்ளப்பட்டி நண்பர்களுக்கு....
தொடர்புக்கு : நவாஜ் 8056583813

பாண்டிச்சேரி மாநிலத்தில் வியாபாரம் செய்யும் பள்ளப்பட்டி நண்பர்களுக்கு....
முன்பதிவிற்க்கு...
CELL. 9150776377

இந்தியாவின் எந்தமாநிலத்திலிருந்தாலும்.....

மேலும் விவரங்களுக்கு....

முன் பதிவு அவசியம்.

CELL. 9150776377

9003647765

அதிமுக்கியம்
.......................
"சேவூசன்" முன்பதிவிற்க்கு மட்டுமே!!

#பள்ளபட்டிமக்கள்

#சேவுசன்_தேர்தல்2019

label பள்ளபட்டி மக்களுக்கு | label News | access_time 03rd Fri, May 2019



முக்கியச் செய்திகள்
திருக்குர்ஆன் மாநாடு
மஃரீப் தொழூகைக்கு பின்... திருக்குர்ஆன் மாநாடு
label News access_time 26th Thu, Jan 2017