">

Please wait...



விட்டி மர்ஹூம் காதர் மைதீன் அவர்கள் மகனும் விட்டி முஜீபுர் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய *முகமது உஷேன்* அவர்கள்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Thu, Feb 2020



*05:02:2020*
*புதன் கிழமை*



விட்டி மர்ஹூம் காதர் மைதீன் அவர்கள் மகனும் விட்டி முஜீபுர் ரஹ்மான் அவர்களின் தகப்பனாருமாகிய *முகமது உஷேன்* அவர்கள் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் வஃபாதாகிவிட்டார்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

வீடு:

*கோஷா ஸ்கூல் மைதானம் பழைய கிணறு ஷா நகர் மேற்க்கு லிம்ரா மதரஸா எதிரில்..*

அடக்கம்:

*இன்ஷா அல்லாஹ் நாளை 06:02:2020 வியாழன் காலை 11 மணிக்கு..*


தொடர்புக்கு:-
*விட்டி முஜீ*
*98677 77106*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 06th Thu, Feb 2020



முக்கியச் செய்திகள்
அஜ்மீர் - ராமேஸ்வரம் ஹம்சபார் எக்ஸ்பிரஸ்
புதிய ரயில்
label other access_time 05th Fri, Oct 2018
A.P.சேக்அலி ராவுத்தர் மகள் ஜைபுன்னீஸா
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, Nov 2017
மின்தடை பள்ளப்பட்டி....
பள்ளபட்டி முக்கிய செய்தி
label News access_time 13th Mon, Jul 2020
மருத்துவர் வருகை
Dr. மனிகண்டன் MDDM
label News access_time 12th Mon, Dec 2016