மார்க்கம்பட்டி *சேக் அலி* அவர்களுடைய மணைவி
கொட்டமுத்து அப்துல் சத்தார் தங்கை *கமருன்னிஷா* அவர்களின் இரண்டாவது மகள்
▪
*நஜ்முன்னிஷா அவர்கள்*
▪
இரவு 2.15 மணி அளவில்
வபாத் ஆகிவிட்டார்கள்
▪
இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி வ ராஜி ஊன்
*வீடு* புளிய மர தெரு
*கனி மஹால் அருகில்*
பர்மா பழைய வீடு
நல்லடக்கம்
இன்று *அசருக்கு* பிறகு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
13th Mon, Jan 2020