">

Please wait...



பள்ளபட்டியின் கொடையாளிகளுக்கு
கோடான கோடி நன்றிகள் | label News | access_time 27th Thu, May 2021



*பள்ளபட்டியின் கொடையாளிகளுக்கு*
*கோடான கோடி நன்றிகள்*

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தற்போதைய அவசர தேவையான ஆக்சிஜன் செரிவூட்டிகள் அதாவது *Oxygen concentrator* ஐந்து வாங்கித் தருவதற்காக பள்ளப்பட்டி மண்ணின் *மஹாராஜா* குழுமத்தின் இயக்குனர் மஞ்சவள்ளி *திரு ஹாஜி முகம்மது ரஃபீக் அவர்கள்* நேற்று அலைபேசி வாயிலாக தெரிவித்து இதன் தொடர்ச்சியாக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் *டாக்டர் செந்தில் நாதன்* அவர்களிடம் பேசி டெல்லியில் இருந்து வரவழைத்து தர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
(Timely help)

இது மட்டுமின்றி சென்னை கிழக்கு தாம்பரம் மஹாராஜா ஷாப்பிங் *ஹாஜி அப்துல் காலிக் குடும்பத்தார்* சார்பில் ICU காட் ஒன்று வாங்கி தருவதாக சொல்லி உள்ளார்கள்

மற்றும் *சக்கரை மன்ஜில் அல்ஹாஜ் நாசர்* அவர்கள் Aysha trust தமுமுக மமக உதவியுடன் மூன்று ICU COT வாங்கி தர தயாராக உள்ளார்கள்.

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்றதனெதிர் என்ற புறநானூற்றின் வரிகளை மெய்ப்படுத்தும் விதமாக இதுபோன்ற கொடையாளிகள் இருக்கும்வரை எத்தனை கொரோனா வந்தாலும் தைரியத்தோடு வாழலாம்

நமது வாட்ஸ்அப் பதிவை பார்த்து தாமாகவே உதவி செய்ய முன் வந்த இவர்கள் அனைவருக்கும் *பாப்புலர் எக்ஸ்பிரஸ்* தள நண்பர்கள் சார்பாகவும் பள்ளப்பட்டி மக்களின் சார்பாகவும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்

label கோடான கோடி நன்றிகள் | label News | access_time 27th Thu, May 2021



முக்கியச் செய்திகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்
கேரளாவிற்கு நிவாரண பொருட்கள்
label News access_time 01st Sat, Sep 2018
லெவை ராவுத்தர் மீரக்காட்டு ஜுலைஹாபீவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Wed, Jan 2019
கம்பளிகாரா சைனாக்கா மகன் சௌகத் அலி அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 24th Sat, Nov 2018
சாலையத்து மர்ஹூம் சையது முஹமது துணைவியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Fri, Jan 2019
அவசரமாக இரத்தம் தேவை AB.positive
பிரசவ ஆப்ரேஷன் நடைபெற இருப்பதால் ...
label News access_time 19th Thu, Jan 2017