வாவாலெவை மர்ஹீம் அப்துல் ஜப்பார் ஹஜ்ரத் அவர்களின்
மகள் வழி பேரனும் ,
சேமியான் மர்ஹீம் பக்கீர் முஹம்மது மூத்த மகன் S.f.அலாவுத்தீன் பாபு (வாவாலெவை ஹாஜி ஹபீபுல்லா அவர்களின் மூத்த மருமகன்)அவர்கள்
இன்று இரவு 1.00மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
அடக்கம் : அஸர் தொழிகைக்கு பிறகு நடை பெறும்
வீடு: தாருஸ்ஸலாம்
A.2வது கிராஸ்
ஷா நகர்
தாவூத் மன்ஜில் பக்கத்து சந்து
28/12/2018
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
28th Fri, Dec 2018