">

Please wait...



தாய்லான் சேக் முஹம்மது இராவுத்தர் அவர்களின் மகனும்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 22nd Fri, Nov 2019



*தாய்லான் சேக் முஹம்மது இராவுத்தர் அவர்களின் மகனும்*

*வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவின் மூத்த உலமா மெளலானா மௌலவி அல்ஹாஜ் T.S.அப்துல் வஹ்ஹாப் பாகவி ஹஜ்ரத் அவர்கள்*

*இன்று காலை 12.00 மணியளவில் வபாத்தாஹி விட்டார்கள்*

*இன்னா லில்லாஹி .....*

*அடக்கம் நாளை சனிக்கிழமை 23/11/2019 லுஹருக்குப்பின் நல்ல அடக்கம் செய்யப்படும்*

*வீடு*
*கலிபா சாயபு தெரு*
*சொட்டல் இறக்கம்*

*CRESCENT FOOT WEAR*

Tambaram Chennai

*LAND MARK*
Solinganallur
CHENNAI

*தகவல் யாசர் அரபாத்*

*7305657689*

*பதிவு நாள் 22 11 2019*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 22nd Fri, Nov 2019



முக்கியச் செய்திகள்
ஓயாமாரி முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவி
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Tue, May 2019
புதூர் முஹமது ஹனீப் சேட் அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 19th Mon, Aug 2019
நாசா விஞ்ஞானி நேத்து எடுத்த மார்க் இவ்வளவுதான்!
நாசாவுக்கு செயற்கைக்கோள்
label News access_time 13th Sat, May 2017
வாலி மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களுடைய மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 17th Fri, Jul 2020
தென்னம்பட்டி சுலைகா பீவீ
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sat, Apr 2018
உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
ஒரு லிட்டர் பெட்ரோல் 34 டீசல் 36 ரூபாய்க்கும்
label other access_time 02nd Sun, Sep 2018
நூர்ஜஹான் பேகம் அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 11th Thu, Jul 2019