">

Please wait...



வாவாலெவை மர்ஹூம் மெளலவி அப்துல் ஜப்பார் பாகவி அவர்களின்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 22nd Sat, Aug 2020



*தேதி : 22/08/2020*

*இறந்த நேரம்: காலை2:30மணியளவில்*

*வாவாலெவை மர்ஹூம் மெளலவி அப்துல் ஜப்பார் பாகவி அவர்களின் மகனார்

ஹாஜி அப்துல் ஹை ஃகனீமீ @ மெளலானா பாய் அவர்கள்

உடல் நலக்குறைவின் காரணமாக செங்கல்பட்டில் வபாத் ஆகிவிட்டார்கள்.*

*(செங்கல்பட்டு பாத்திமா பிரைமரி பள்ளியின் தாளாலர்*)

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*

*அடக்கம்: பின்னர் அறிவிக்கப்படும்*

*அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தெளஷை தந்தருள்வானாக ஆமீன்.*

*அனைவரும் அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள்.*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 22nd Sat, Aug 2020



முக்கியச் செய்திகள்
கடுகு மர்ஹும் காதர் பாட்சா அவர்கள் மனைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 16th Wed, Dec 2020
அவசர பதிவு - FAYAJALI. s/o ANWARDEEN
விபத்து காப்பீட்டுதொகை
label News access_time 08th Sun, Jan 2017
திப்புசுல்தானின் நிஜ புகைப்படம்..
மைசூர் புலியின் அறிய புகைப்படம்
label other access_time 27th Sat, Oct 2018
ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் காலதாமதமின்றி செய்யவேண்டியவை,
குடும்ப அட்டைக்கு பதிவு
label News access_time 21st Fri, Apr 2017
A.P.சேக்அலி ராவுத்தர் மகள் ஜைபுன்னீஸா
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, Nov 2017
நிவாரணப் பொருட்கள்
பள்ளபட்டி பகுதிகளில்
label News access_time 19th Tue, May 2020