">

Please wait...



கடத்தூர் மர்ஹூம் செல்லத்தா ராவுத்தர் அவர்களின் மகன் அப்துல் சலாம்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 22nd Fri, Mar 2019


கடத்தூர் மர்ஹூம் செல்லத்தா ராவுத்தர் அவர்களின் மகன்

அப்துல் சலாம் இன்று (22/03/19) மதியம் 3.30 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

*இன்னாலில்லாஹி.....*

*அடக்கம்:*
இன்ஷா அல்லாஹ் (23/03/19 )நாளை அஸர் தொழுகைக்கு பிறகு

*வீடு:* ஷாநகர் தென்புறம்

தகவல்: பேரன் முஹம்மது சுஹைல்

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 22nd Fri, Mar 2019



முக்கியச் செய்திகள்
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Sat, May 2018
S.S. முஹம்மது ஷாரூக் அலி வெற்றி நாயகன்
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில்
label News access_time 30th Fri, Dec 2016
ஜமால் காதர் அப்துல் ஜப்பார்* அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Tue, Sep 2018